Pas.M.Israel – Yesuvin Ratham Jayam Song Lyrics

Yesuvin Ratham Jayam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pas.M.Israel

Yesuvin Ratham Jayam Christian Song Lyrics in Tamil

சர்ப்பத்த பார்த்து பயப்படதே..
அதை மிதித்து போடு..
அதை சபித்து போடு..
அதை எரித்து போடு -2

இரத்தம் ஜெயம்..
இரத்தம் ஜெயம்..
இரத்தம் ஜெயம்…
இயேசுவின் இரத்தம் ஜெயம் -2

1)உனக்கெதிரான மந்திரம் இல்லை
உனக்கெதிரான சூனியம் இல்லை -2
சர்ப்பங்களையும் தேள்களையும்
மிதித்திட அதிகாரம் உனக்கு உண்டு -2

2)சிங்கத்தின் மேலே நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் -2
உனக்கெதிரான ஆயூதங்கள்
வாய்க்காதே வாய்க்காதே -2

3)யோசுவாவின் தேவன் உன்னோடு
உன்னை எதிர்க்க ஒருவனும் முடியாது -2
பாதாள வாசல்கள் உன்னை
மேற்கொள்ள முடியாது -2

4)உன்னோடு யுத்தம் பண்ணுவார்கள்
உன்னை எதிர்க்க முடியாமல் ஓடுவார்கள் -2
போராடும் எதிரிகள்
காணாமல் போவார்கள் -2

5)பாலாக் திட்டங்கள் பலிக்காது
பிலேயாம் சபிக்க முடியாது -2
பரிசுத்தமாய் நீ இருந்தால்
எதிரிகள் திட்டங்கள் நிலைக்காது -2

Yesuvin Ratham Jayam Christian Song Lyrics in English

Sarppaththa paarththu payappadaathe
Athai mithiththu podu
Athai sabiththu podu
Athai eriththu podu -2

Iraththam jeyam
Iraththam Jeyam
Iraththam Jeyam…..
Yeasuvin iraththam jeyam -2

1.Unakkethiraana manthiram illai
Unakkethiraana sooniyam illai -2
Sarppangalaiyum thelgalaiyum
Mithiththida athigaaram unakku undu -2

2.Singaththin melea nadanthiduvaai
Seerum sarppaththai mithiththiduvaai -2
Unakkethiraana aayuthangal
Vaaikkaathea Vaaikkaathea -2

3.Yosuvaavin thevan unnodu
Unnai ethirkka mudiyaamal oduvaargal -2
Paathaala vaasalgal unnai
Merkolla mudiyaathu -2

4.Unnodu yuththam pannuvaargal
Unnai ethirkka mudiyaamal oduvaargal -2
Poraadum ethirigal
Kaanamal povaargal -2

5.Paalaak thittangal palikkaathu
Pileyaam sapikka mudiyaathu -2
Parisuththamaai nee irunthaal
Ethirigal thittangal nilaikkaathu -2

Yeasuvin Raththam Jayam, Yeasuvin Iraththam Jeyam, Iyesuvin Raththam Jeyam, Yesuvin Ratham Jeyam

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post