Yudhavae – Pr. John Christopher Song Lyrics

Yudhavae Nee Ezhundhupo Unnai Anupuvadhu Naan Allava Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.

Yudhavae Christian Song Lyrics in Tamil

Chorus

யூதாவே நீ எழுந்துபோ
உன்னை அனுப்புவது நான் அல்லவா – 2
வெற்றியோடு திரும்பு
நீ வெற்றியோடு திரும்பு – 2

Verse 1

துதிக்கிறவன் எழும்பினால்
எதிரியை துரத்திடுவான்
ஜெபிக்கிறவன் எழும்பினால்
தேசத்தை கலக்கிடுவான் – 2

Verse 2

தடுக்கிறவன் உனக்கெதிரே
எழுந்து நின்றாலும்
யுத்தம் செய்யும் தேவன்
உனக்கு முன்னே சென்றிடுவார் – 2

Verse 3

பெரிய பெரிய பர்வதங்கள்
உனக்கு முன் நின்றால்
ஆவியானவர் அதை
சமபூமியாக்குவார் – 2

Yudhavae Christian Song Lyrics in English

Chorus

Yudhavae Nee Ezhundhupo
Unnai Anupuvadhu Naan Allava – 2
Vetriyodu Thirumbu
Nee Vettriyodu Thirumbu – 2

Verse 1

Thudhikiravan Ezhumbinaal
Edhiriyai Thurathiduvaan
Jebikiravan Ezhumbinaal
Daesathai Kalakiduvaan – 2

Verse 2

Thadukiravan Unakedhirae
Ezhundhu Nindraalum
Yutham Seiyum Devan
Unaku Munnae Sendriduvaar – 2

Verse 3

Periya Periya Parvadhangal
Unaku Mun Nindraal
Aaviyaanavar Adhai
Sama Boomiyaakuvar – 2

Keyboard Chords for Yudhavae

Other Songs from Maatruvar Album

Comments are off this post