Kangal Ummai Thedudhae Lyrics
Kangal Ummai Thedudhae Kaaththirundhu Yaengudhae Um Saththam Kaettida Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Kangal Ummai Thedudhae Christian Song in Tamil
கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதல்
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே
எத்தனை எத்தனை இன்பம் – 4
1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதல் – 2
2. தேனிலும் இனிமையாய் நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதையே – 2
3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே
என் மனது துடிக்குதல் – 2
Kangal Ummai Thedudhae Christian Song in English
Kangal Ummai Thedudhae
Kaaththirundhu Yaengudhae
Um Saththam Kaettida
En Idhayam Thudikkudhae
Eththanai Eththanai Inbam – 4
1. En inba Nesarae En Yesurajanae
Ummai thaan En Kangal Thedudhae – 2
2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2
3. Saronin Rojavae En Magarajanae
Ummai Kaanavae
En Manadhu Thudikkudhae – 2
Comments are off this post