Nantiyaal Ponguthae Emathullam Lyrics
Nantiyaal Ponguthae Emathullam Naathan Sey Pala Nanmaikatkaay Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Nantiyaal Ponguthae Emathullam Christian Song in Tamil
நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய் பல நன்மைகட்காய் – 2
நாள் தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் தோத்தரிப்போம் – அல்லேலூயா
நன்றியால் தோத்தரிப்போம் – நன்றியால்
1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே
கண்மணி போல் நம்மை காத்தனரே – 2
கண்ணீர் கவலைகளை மாற்றினாரே
கணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா
கணிவுடன் தோத்தரிப்போம்
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதையில் நடத்தினாரே – 2
ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை
3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே – 2
ஆயிரம் நாவுகள் தான் போதுமோ
ஆண்டவரை போற்ற – அல்லேலூயா
ஆண்டவரை போற்ற
Nantiyaal Ponguthae Emathullam Christian Song in English
Nantiyaal Ponguthae Emathullam
Naathan Sey Pala Nanmaikatkaay – 2
Naal Thorum Nalamudan Kaaththanarae
Nantiyaal Thoththarippom – Allaelooyaa
Nantiyaal Thoththarippom – Nantiyaal
1. Kadantha Vaalnaalil Karuththudanae
Kannmanni Pol Nammai Kaaththanarae – 2
Kanneer Kavalaikalai Maattinaarae
Kannivudan Thoththarippom – Allaelooyaa
Kannivudan Thoththarippom
2. Jeevan Sukam Pelan Yaavum Thanthu
Jeeviya Paathaiyil Nadaththinaarae – 2
Jeeva Kaalam Ellaam Thoththarippom
Jeevanin Athipathiyai – Allaelooyaa
Jeevanin Athipathiyai
3. Arputha Karam Konndu Nadaththinaarae
Athisayangal Pala Purinthanarae – 2
Aayiram Naavukal Thaan Pothumo
Aanndavarai Potta – Allaelooyaa
Aanndavarai Potta
Comments are off this post