Paathagan En Vinaitheer Aiyya Lyrics

Paathagan En Vinaitheer Aiyya Kirupaakaraa Nin Paadu Ninain Thenaich Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Paathagan En Vinaitheer Aiyya Christian Song Lyrics in Tamil

பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்
பாடு நினைந் தெனைச் சேர் ஐயா
தீதகற்றவே சிறந்த சேன் உலகினிமை விட்டு
பூதலத் துகந்து வந்த புண்ணியனே யேசு தேவா

1 வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி
அழுதமாது முந்திமிகச் செய்த பாவம்
முழுதும் பொறுத்தாய் அன்றோ

2 சிந்தின உன் உதிரம் அதே தீயோன்
மறத்தைச் சின்னபின்னம் செய்ய வல்லதே
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற
கள்வனையே விந்தையுறவே
இரட்சித்த வேதனே அவ்விதமாயே

3 அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே
தற்பரா உனைத் தரிசித் தன்றி நம்பிடேன்
எனவே செப்பின தோமாவுக்குப்போல்
திரு உருக்காட்சி தந்து

Paathagan En Vinaitheer Aiyya Christian Song Lyrics in English

Paathakan En Vinaitheer Aiyaa Kirupaakaraa Nin
Paadu Ninain Thenaich Ser Aiyaa
Theethakattavae Sirantha Senn Ulakinimai Vittu
Poothalath Thukanthu Vantha Puniyanae Yaesu Thaevaa

1 Vanthurum Eppaavikalaiyum – Angakarikkum
Maasillaatha Yaesu Naathanae
Unthan Idam Vanthulamae Uruki
Aluthamaathu Munthimikach Seytha Paavam
Muluthum Poruththaay Anto?

2 Sinthina Un Uthiram Athae Theeyon
Maraththaich Sinnapinnam Seyya Vallathae
Pantham Ura Untan Valap Paakaamutta
Kalvanaiyae Vinthaiyuravae
Ratchiththa Vaethanae Avvithamaayae

3 Arpavisuvaasamulan Aam – Atiyaenai Ini
Aatharippathaar? Un Thanjamae
Tharparaa Unaith Tharisith Thanti Nampitaen
Enavae Seppina Thomaavukkuppol
Thiru Urukkaatchi Thanthu

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post