Thinam Thinam Yesu Nayaganai Lyrics

Thinam Thinam Yesu Nayaganai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Thinam Thinam Yesu Nayaganai Christian Song Lyrics in Tamil

தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து பாடுவேன்

ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் – தினம்

1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆன

2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார்

3.மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆன

4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் – ஆன

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post