Thuthi Sei Maname Nitham Lyrics

Artist
Album

Thuthi Sei Maname Nitham Thuthi Sei Thuthi Sei Immattum Nadaththina Un Devanai Indrum Endrum Nandru Tamil Christian Song Lyrics Sung By. M.K.Paul.

Thuthi Sei Maname Nitham Christian Song Lyrics in Tamil

துதி செய் மனமே நிதம் துதி செய்
துதி செய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே (2)

1. முன்காலமெல்லாம் உன்னை தம் கரமதில் ஏந்தி (2)
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே (2)

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்த போது
ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே (2)

3. சோதனை பலவாய் மேகம் போல் உனை சூழ்ந்தாலும் (2)
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை (2)

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும் (2)
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே (2)

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் (2)
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே (2)

Thuthi Sei Maname Nitham Christian Song Lyrics in English

Thuthi Sei Manamae Nitham Thuthi Sei
Thuthi Sei Immattum Nadaththina Un Devanai
Indrum Endrum Nandru Miguntha Manathodae (2)

1. Munkaalamellaam Unnai Tham Karamathil Yaenthi (2)
Vaendiya Nanmaigal Yaavum Vugandhaliththaarae (2)

2. Yaegidum Vazhiyil Paadugal Pala Naerntha Pothu (2)
Yegaparan Un Kaavalanaay Irunthaarae (2)

3. Sothanai Palavaay Maegam Pol Unai Soozhnthaalum (2)
Saethamuraamal Muttrilum Kaakka Vallorai (2)

4. Thaai Thanthai Thaanum Yegamaay Unai Maranthaalum (2)
Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaiththae (2)

5. Santhatham Unnai Nadaththidum Saththiya Devan (2)
Sontham Paaraatti Unnudan Iruppathinaalae (2)

Keyboard Chords for Thuthi Sei Maname Nitham

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post