Um Namam Vazhga Raja Song Lyrics

Artist
Album

Um Namam Vazhga Raja Song Lyrics in English

Um Namam Vazhga Raja Yen thandaiye – 2
Um arasu varuka raja Yen thandaiye – 2

Vaalga raja alleluya – 4
Alleluya osanna – 4

1. Yegova Yire um namam parisuttappaduvataka – 2
Yekova nissiye enrume vettri tharuveer – 2 – Vaalga raja

2. Yegova roova umnamam parisuttappatuvataka – 2
yekova rapha sugam tharubavar neer – 2 – Vaalga raja

3. Rajadhi raja neere Um namam parisuttappatuvadaga – 2
uyirodu ezhundavare Vegamai varumaiya – 2 – Vaalga raja

Maranada alleluya – 4
Alleluya osanna – 4

Um Namam Vazhga Raja Song Lyrics in Tamil

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே – 2
உம் அரசு வருக ராஜா என் தந்தையே – 2

வாழ்க ராஜா அல்லேலுயா – 4
அல்லேலுயா ஓசன்னா – 4

1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக – 2
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் – 2 – வாழ்க ராஜா

2. யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக – 2
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர்- 2 – வாழ்க ராஜா

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக – 2
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா – 2

மாரநாதா அல்லேலூயா – 4
அல்லேலூயா ஓசன்னா – 4

Keyboard Chords for Um Namam Vazhga Raja

Other Songs from Nandri Vol 1 Album

Comments are off this post