Ummai Thuthipen Naan Lyrics

Ummai Thuthipen Naan Ummai Pukalvaen Naan Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Ummai Thuthipen Naan Christian Song Lyrics in Tamil

உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்

1. அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

2. நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

3. என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

4. எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே

Ummai Thuthipen Naan Christian Song Lyrics in English

Ummai Thuthippaen Naan
Ummai Pukalvaen Naan

1. Alivil Nintu Piraananai Meettuk Konnteerae
Kirupai Irakkaththaal Geeridam Soottineer

2. Nanmaikalinaal Enthan Vaayai Nirappineer
Kalukaip Pol Sirakai Virikkach Seytheerae

3. En Paavangalukkuth Thakkathaaka Seyyaamal
Unthan Periya Kirupaiyaalae Naesiththeerae

4. Enthan Uruvam Innathu Entu Arinthavarae
Mannnnaam Intha Aelaiyai Neer Kannteerae

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post