Vazhi Entraal Ethu Athu Jeeva Lyrics

Vazhi Entraal Ethu Athu Jeeva Vazhi Vazhi Kattita Vanthavar Yar Avar Iyesu Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Vazhi Entraal Ethu Athu Jeeva Christian Song in Tamil

வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு

வழியும் அவர் ஒளியும் அவர்
ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு

1.ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு

2.ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு

3. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
சத்தியம் காட்டிடும் சற்குணர்யார்? அவர் இயேசு

4. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
அப்பம் ஊட்டிடும் அன்புளர்யார்? அவர் இயேசு

5. அன்பு என்றால் எது? அது தேவ அன்பு
அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு

Vazhi Entraal Ethu Athu Jeeva Christian Song in English

Vazhiyenral Ethu Athu Jiva Vazhi
Vazhi Kattita Vanthavar Yar Avar Iyesu

Vazhiyum Avar Oliyum Avar
Jiva Nathiyum Avare
Saththiyamum Avar Niththiyamum Avar
Jiva Appamum Avare Avar Iyesu

1. Oli Enral Ethu Athu Jiva Oli
Oli Kattitum Uththamar Yar Avar Iyesu

2. Jalam Enral Ethu Athu Jiva Jalam
Jalam Kattum Sarkuru Yar Avar Iyesu

3. Saththiyam Enral Ethu Athu Theva Saththiyam
Saththiyam Kattitum Sarkunar Yar Avar Iyesu

4. Appam Enral Ethu Athu Jiva Appam
Appamuttitum Annaiyum Yar Avar Iyesu

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post