Ennai Kaakka Song Lyrics

Ennai Kaakka – English Version

Ennai Kaakka Karthar Undu
Karuththaai Ennai Kaappaar
Iraappagal Kannurangaamal
Kanmani Pola Kaappaar – 2

En Kaalkal Kallil Idaraamal
Thoothargal Kondu Kaappaar
Naan Paduthu Uranginaalum
Avar Kannurangaamal Kaappaar – 2 -Ennai Kaakka

1. Pagal Neram Paranthidum Ambum
Ontrum Seiya Mudiyaathea
Iraachaama Payangarathaalum
Ontrum Seiya Mudiyaathea – 2
Irulil Nadamaadum Kollai Noium
Ontrum Seiyaathea
Mathiyaanam Paalakum Sangaaram
Ontrum Seiyaathea – 2 -Ennai Kaakka

2. Singathin Kebiyil Kooda
Payanthidavae Naan Payanthida Maaten
Theeviramaai Theevirithennai
Kaathida Vanthidum Devan Undae – 2
Akkiniyin Soolaiyil Naduvil
Erinthidavae Naan Erinthida Maaten
Karathirkul Maraithu Kondu
Karuthaai Kaakum Devan Undae – 2

Ennai Kaaka Karthar Undu…- Ennai Kaaka

Ennai Kaakka – Tamil Version

என்னை காக்கக் கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுறங்காமல்
கண்மணிப் போல காப்பார் – 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுறங்காமல் காப்பார் – 2 – என்னை காக்க

1.  பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே – 2
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியானம் பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே – 2 – என்னை காக்க

2.  சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டே – 2
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே – 2

என்னை காக்க கர்த்தர் உண்டு…- என்னை காக்க

Keyboard Chords for Ennai Kaakka

Other Songs from Neerae Vol 3 Album

Comments are off this post