Ellame Neer Yesuvae Lyrics

Ellame Neer Yesuvae Enekellamae Neer Yesuvae Tamil Christian Song Lyrics sung by. Prince Jon.

Ellame Neer Yesuvae Christian Song Lyrics in Tamil

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ – 2

1. பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை – 2
மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே – 2

2. மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே – 2
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே – 2

3. எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர் – 2
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே – 2

Ellame Neer Yesuvae Christian Song Lyrics in English

Ellame Neer Yesuvae
Enekellamae Neer Yesuvae – 2

1. Polathavanai Naan Irunthalum
Pollapuku Vithuvathillai – 2
Maganai Yettru Kondireh
Raja Vasthiram Tanthireh – 2

2. Manithargal Ennai Talli Vaithalum
Ennai Theadi Vanthu Aravainaithireh – 2
Karusanaiyanavarae
Neer Karunai Ullavarae – 2

3. Ellavatraiyum Naan Elanthanae
Ellavatraiyum Thirumbavum Tanthir – 2
(Um)Panthiyil Amarnthukolla
Thaguthiyai Enekku Tanthir – 2

Other Songs from Tamil Worship Song Album

Comments are off this post