Parisuthar Yesu Paathangal Christian Song Lyrics
Parisuthar Yesu Paathangal Naadi Paadiyae Magizhuvom Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.
Parisuthar Yesu Paathangal Christian Song Lyrics in Tamil
பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி
பாடியே மகிழுவோம்
பரவசமாகுவோம் -நாம்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
1. கடின பாதைகளை
கடக்க உதவி செய்யும் (2)
காருண்யம் நிறைந்தவர்
கர்த்தரை பாடுவோம் (2)
2. வாழ்கை சோதனையில்
ஆவியால் ஜெயமளிக்கும் (2)
வாழ்கையின் நாயகர்
இயேசுவை போற்றுவோம் (2)
3. இருண்ட கார்மேகத்தில்
ஜொலிக்கும் அக்கினி ஸ்தம்பம் (2)
ஜோதியின் தேவனை
பணிந்து நாம் வணங்குவோம் (2)
4. எதிராய் யுத்தம் வந்தும்
சேனையை நடத்தி செல்லும் (2)
சேனையின் அதிபனை
வீரமாய் உயர்த்துவோம் (2)
Parisuthar Yesu Paathangal Christian Song Lyrics in English
Parisudhar Yesu Paadhangal Naadi
Paadiyae Magizhuvom
Paravasamaaguvom -Naam
Aalleluya
Aalleluya
Aalleluya
Aalleluya
1. Kadina Paadhaigalai
Kadakka Udhavi Seium (2)
Kaarunyam Niraindhavar
Kartharai Paaduvom (2)
2. Vazhkai Sodhanaiyil
Aaviyaal Jeyamalikkum (2)
Vaazhkaiyin Naayagar
Yesuvai Pottruvom (2)
3. Irunda Kaar Megathil
Jolikkum Akkini Sthambam (2)
Jothiyin Devanai
Panindhu Naam Vananguvom (2)
4. Edhiraai Yudham Vandhum
Senaiyai Nadathi Sellum (2)
Senaiyin Adhibanai
Veeramaai Uyardhuvom (2)
Comments are off this post