John Paul Reuben – Piranthar Song Lyrics
Piranthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.John Paul Reuben
Piranthar Christian Song Lyrics in Tamil
பிறந்தார் இயேசு பிறந்தார்
உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2
நம்மை மீட்க, சிலுவையில் மரிக்க
மரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க
1.அதிசயமான தேவன் அவரே
ஆலோசனை கர்த்தர் அவரே
தேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்
ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்
பிறந்தார்..
2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயே
ஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்
தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவே
ஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார்.
Piranthar Christian Song Lyrics in English
Piranthar yesu piranthar
uthithaar maanidanay uthithaar – 2
Nammai meetka, Siluvaiyil marika
maranathai Jeika, paralogam Seerka
1.Athisayamana devan avare
aalosanai karthar avarae
Devathi devan avar mannil Vanthu uthithaar
Rajathi rajan avar namakkaga uthithaar
Piranthar..
2.Maatu thozhuvathilae Paran munnilaiyilae
Yezhmaiyin Kolathilae Vinnavar piranthar
Thazhmaiyin pathaiyai naamum pinpatravae
Yezhmaiyin rubamai Ninnavar Piranthar
Comments are off this post