The Overflowing Cup – Christmas Kondattam Bhoomiyil Aarpattam Song Lyrics

Christmas Kondattam Bhoomiyil Aarpattam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.The Overflowing Cup

Christmas Kondattam Bhoomiyil Aarpattam Christian Song Lyrics in Tamil

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
பூமியில் ஆர்ப்பாட்டம் (2)

கானங்கள் முழங்கிடும்
கவிமழை பொழிந்திடும்
பாலன் இயேசுவை போற்றி போற்றியே
பாடிடாத நாவுகள் பாடும் (2)

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

இந்த பாட்டை கேட்டு உள்ளமெல்லாம் பொங்குதே
இங்க பாட்டு பாட நாவுகள் இல்லையே (2)
கிறிஸ்மஸ் கால நினைவுகளில் மலருதே
இரட்சிப்பின் சந்தோஷம் ரெட்டிப்பாகுதே
நினைத்தால் இனிக்குதே (2)

Jingle bells Jingle bells
Jingle all the way
Oh what fun it is to ride
On a one horse open sleigh (2)

எங்கள் உள்ளங்கள் துள்ளி துள்ளி ஆடுதே
எங்கள் பாடலும் இளமை ஆனதே (2)
கிறிஸ்மஸ் கால நினைவுகளில் மலருதே
இரட்சிப்பின் சந்தோஷம் ரெட்டிப்பாகுதே
நினைத்தால் இனிக்குதே (2)

Silent night, holy night
All is calm, all is bright

இது இணையில்லா உன்னத பாட்டு
இந்த உலகமே மகிழ்ந்திடும் பாட்டு (2)
கிறிஸ்மஸ் கால நினைவுகளில் மலருதே
இரட்சிப்பின் சந்தோஷம் ரெட்டிப்பாகுதே
நினைத்தால் இனிக்குதே (2)

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
பூவியில் ஆர்ப்பாட்டம் (2)

Mary’s boy child Jesus Christ was born on Christmas Day!

Christmas Kondattam Bhoomiyil Aarpattam Christian Song Lyrics in English

Christmas kondattam
Boomiyil aarpattam (2)

Ganangal mulangidum
Kavimalai polindhidum
Palan Yesuvai potri potriyae
Paadidatha navugal paadum (2)

Raakalam Bethlem meippargal
Tham manthai kaathanar
Karthavin thoothar iranga
Vinn jothi kandanar

Indha paatai kettu ulamellam ponguthey
Inga paattu paada naavugal illaiyae (2)
Christmas kaala ninaivugal malaruthey
Ratchippin santhosham rettippaguthey
Ninaithaal inikuthey (2)

Jingle bells Jingle bells
Jingle all the way
Oh what fun it is to ride
On a one horse open sleigh (2)

Engal ullangal thulli thulli aaduthey
Engal paadalum ilamai anathey (2)
Christmas kaala ninaivugal malaruthey
Ratchippin santhosham rettippaguthey
Ninaithaal inikuthey (2)

Silent night, holy night
All is calm, all is bright

Idhu innai-illa unnatha paatu
Indha ulagamae magilnthidum paatu (2)
Christmas kaala ninaivugal malaruthey
Ratchippin santhosham rettippaguthey
Ninaithaal inikuthey (2)

Christmas kondattam
Boomiyil aarpattam (2)

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post