Yazhini – Kanne Kanmaniye Song Lyrics

Kanne Kanmaniye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Yazhini

Kanne Kanmaniye Christian Song Lyrics in Tamil

கண்ணே கண்மணியே கன்னிமரி பாலகனே
காக்கும் தெய்வம் நீயே
தேனே தேன்மலரே தெவிட்டாத முக்கனியே
தேற்றும் தெய்வம் நீயே

வந்தாய் நல் வரவாக வானவரின் பரிசாக
ஆராரோ நான் பாடுவேன்
ஆண்டவன் உனக்காகவே-2

1.இம்மானுவேல் பிறப்பாய்
இகத்தினை மீட்டிடுவாய்
என்றேங்கி காத்திருந்தோம்
ஏக்கந்தனை தீர்த்து வைத்தாய்
வல்லவராம் தேவனுக்கு
மகிமை உண்டாகிடவே-2
மாடடையும் குடில்தனிலே
மனுவாக பிறந்தனையோ – வந்தாய் நல்…

2.வரலாற்றை பகுத்தவனே
வாழ்வுதர வந்தவனே
காலங்களை கடந்தவனே
ஞாலம்தனை காப்பவனே
எந்தன் பாவம் போக்கிடவே
செம்மறியாய் பிறந்தவனே-2
செந்தமிழில் பாட்டிசைத்தேன் செல்லமே
நீ உறங்கிடவே – வந்தாய் நல்…

Kanne Kanmaniye Christian Song Lyrics in English

Kanne kanmaniye kannimari palagane
Kakkum theivam neeye
Thene then malare thevittatha mukkaniye
Thetrum theivam neeye

Vanthai nal varavaga vanavarin parisaga
Aararo nan paduven
Andavan unakkagave – 2

1.Immanuel pirappai
Igaththinai meettiduvai
Endrengi kaththirunthom
Ekkanthanai theerththu vaiththai
Vallavaram thevanukku
Magimai undakidave – 2
Madadaiyum kudilthanile
Manuvaga piranthanaiya – Vanthai Nal

2.Varalatri paguththavane
Vazhvu thara vanthavne
Kalangalai kadanthavane
Gnalam thanai kappavane
Enthan pavam pokkidave
Semmariyai piranthavane – 2
Senthamizhil pattisaithen chellame
Nee urangidave – Vanthai Nal..

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post