Bro.Keerthi Paul – Aaviyanavarae Song Lyrics
Aaviyanavarae Christian Song Lyrics in Tamil and English From Neer Marathavar – 1 Song Sung By. Bro.Keerthi Paul
Aaviyanavarae Christian Song Lyrics in Tamil
ஆவியானவரே அச்சாரமானவரே
உம் ஆவியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்புமையா -2
1.உம் அபிஷேகம் இருந்தாலே
உலகத்தை நான் ஜெயிப்பேன் -2
பேய்களெல்லாம் நடுங்குமே
உம் அபிஷேகத்தினால் -(எல்லா)
2.உம் கிருபை ஒன்றே இருந்தாலே
சகலத்தை நான் சகிப்பேன் -2
நுகங்கள் எல்லாம் முறியுமே
உம் அபிஷேகத்தினால் – (என்)-2
3.உம் பெலன் என்னுள் இருந்தாலே
முற்றிலுமாய் நான் ஜெயிப்பேன் -2
மலைகளும் உருகுமே
உம் பிரசன்னத்தினால் -(எல்லா)-2
Aaviyanavarae Christian Song Lyrics in English
Aaviyanavarae acharamanavarae
Um aaviyin abishegathaal
Ennai nirappumaiya -2
1.Um abishegam irunthalae
Ullagaththai naan jeyippen -2
Peigalellam nadugumae
Um abishegathinaal-(Ella)-2
2.Um kirubai ondre irunthalae
Sagalaththai naan sagippen -2
Nugagal ellam muriyumae
Um abishegathinaal -(En)-2
3.Um pelan ennul irunthalae
Mutrilumaai naan jeyippen -2
Malaigalum urukumae
Um prasannaththinaal -(Ella)-2
Comments are off this post