Sam ROG – Irulilirukum Janame Song Lyrics
Irulilirukum Janame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Sam ROG
Irulilirukum Janame Christian Song Lyrics in Tamil
இருளில் இருக்கும் ஜனமே
பாவ இருளில் இருக்கும் ஜனமே -2
தேவன் இல்லை என்று
புசித்து குடித்து மரிப்பாயோ
தேவன் இல்லை என்று
வஞ்சிக்கப்பட்டு மரிப்பாயோ -2
கர்த்தரே இயேசு என்று
விசுவாசியுங்கள் ரட்சிக்கப்படுவீர்கள் -2
உன் பாவங்களுக்காய்
அவரே மரித்தார்
உன் பாவங்களுக்காய்
சிலுவை சுமந்தார் -2
1.பிதாவின் அன்பை சிலுவையில்
காண்பித்த இயேசுவை விசுவாசி
அவர் இரத்தம் பாவம் நீக்கும் என்ற
தேவனை விசுவாசி -2
உன் பாவங்களுக்காய்
அவரே மரித்தார்
உன் பாவங்களுக்காய்
சிலுவை சுமந்தார் -2
Irulilirukum Janame Christian Song Lyrics in English
Irulil Irukum janame
Paava irulil irukkum janame-2
Thevan illai endru
Pusiththu kudiththu marippaayo
Thevan illai endru
Vanjikkapattu marippaayo-2
Karththare yesu endru
Visuvaasiyungal ratchikka paduveergal-2
Un paavangalukkaai
Avare mariththaar
Un paavangalukkaai
Siluvai sumanthaar -2
1.Pithaavin anpai siluvaiyil
Kaanpiththa yesuvai visuvaasi
Avar iraththam paavam neekkum endra
Thevanai visuvaasi -2
Un paavangalukkaai
Avare mariththaar
Un paavangalukkaai
Siluvai sumanthaar -2
Comments are off this post