Sarva vallavar – Pr.Devaputhiran Song Lyrics
Sarva vallavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Devaputhiran
Sarva vallavar Christian Song Lyrics in Tamil
சர்வ வல்லவர் நம் தேவன்
நம் தகப்பன் நம்மை நடத்தி செல்வார்
வாக்குகளெல்லாம் நிறைவேறிடும் – அவர்
தடைகள் எல்லாம் விலகிடுமே
நன்றி ராஜா (3)
உம் வார்த்தைகள் நிறைவேறும் நன்றி ராஜா
நன்றி ராஜா (3)
நீர் சொன்னதை செய்து முடிப்பீர்
1.இது நடக்காது என்று நினைத்தேன்
உம் வார்த்தையால் செய்து முடிப்பீர்
இது நடக்காது என்று நினைத்தேன்
நீர் சகலமும் செய்து முடிப்பீர்
மனுஷரால் கூடாத காரியம் எல்லாம்
தேவனால் எல்லாம் கூடும் (2)
2.நான் கூப்பிடும் வேளைகளில்
நீர் எனக்கு செவி கொடுப்பீர்
மனிதர் உதவிகள் இல்லாத நேரம்
எனக்கு அனுகிரகம் செய்பவரே
இரட்சண்ய நாள் இது
துதித்து பாடுவோம் (பாடி மகிழ்வோம்)
(இது)அனுக்கிரக காலம் கொண்டாடிவோம்
நன்றி ராஜா
Sarva vallavar Christian Song Lyrics in English
Sarva vallavar nam thevan
Nam thagappan nammai nadaththi selvaar
Vaakkugellam niraiveridume – Avar
Thadaigal ellam vilagidume
Nandri raajaa -3
Um vaarththaigal niraiverum nandri raajaa
Nandri raajaa -3
Neer sonnathai seithu mudippeer
1.Ithu nadakkaathu endru ninaiththean
Um vaarththaiyaal seithu mudipper
Ithu nadakkaathu endru ninaiththean
Neer sagalamum seithu mudippeer
Manusharaal koodaatha kaariyam ellaam
Thevanaal ellaam koodum -2
2.Naan koopidum velaigalil
Neer enakku sevi kodupper
Manithar uthavigal illaatha neram
Enakku anukkiragam seipavare
Iratchanya naal ithu
Thuthiththu paaduvom (paadi magizhvom)
(Ithu) anukkiraga kaalam kondaadivom
Nandri raajaa




Comments are off this post