Oruwaraai – Wesly Maxwell Song Lyrics

Oruwaraai Christian Song Lyrics in Tamil and English From GSM-30 Christian Worship Song Sung By. Wesly Maxwell

Oruwaraai Christian Song Lyrics in Tamil

ஒருவராய் சாவாமையுள்ளவரே
யாரும் சேராத ஒளியில் வாழ்பவரே
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே-2

கேரூபின்கள் செராபீன்கள்
தம் சிறகால் தம்மை மூடினரே-2
உம் மகிமையைத் தாங்கக் கூடாமலே
பரிசுத்தர் பரிசுத்தர் என்றனரே-2

இருபத்து நான்கு முப்பர்கள் எழுந்து
உம் பாதம் பணிந்து தொழுதனரே-2
தம் கிரீடங்கள் பாதத்தில் வைத்தனரே
சாஷ்டாங்கமாய் வீழ்ந்தும்மை பணிந்தனரே

ஏழு பொன்குத்து விளக்குகள் நடுவில்
உலாவும் தேவன் நீர் பரிசுத்தரே-2
ஒளியினை வஸ்திரமாய் அணிந்தவரே
முத்திரையை உடைத்திட பாத்திரரே -2

Oruwaraai Christian Song Lyrics in English

Oruvaraai savaamaiyullavare
Yaarum seraatha oliyil vaazhpavare
Neer maathirame neer maaththirame
Thuthikkum magimaikkum paaththirare -2

Kerupingal seraapeengal
Tham siragaal thammai moodinare -2
Um magimaiyai trhaanga koodaamale
Parisuththar parisuththar endranare -2

Irupaththu naangu mooppargal ezhunthu
Um paatham paninthu thozhuthanare -2
Tham kireedangal paathaththil vaiththanare
Saashdaangamaai veezhnthummai paninthanare

Eazhu ponkuththu vilakkugal naduvil
Ulavum thevan neer parisuththare -2
Oliyinai vasththiramai aninthavare
Muththiraiyai udaiththida paththirare -2

Other Songs from GSM-30 Christian Worship Song Album

Comments are off this post