En Devane – Anitha Dinakaran Song Lyrics
En Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By. Anitha Dinakaran
En Devane Christian Song Lyrics in Tamil
என் தேவனே என் ஜீவனே
உம்மையே தேடுவேன்-2
எனக்காக எனக்காக
நான் செய்த பாவத்தின் பலனாக-2
1.கல்வாரி சிலுவை எனக்காக
காயங்கள் ஒவ்வொன்றும் எனக்காக-2
முள்முடி அடிகள் எனக்காக
மூன்றாணி வேதனை எனக்காக-2
2.வாரினால் அடித்தான் எனக்காக
வார்த்தையால் திட்டினான் எனக்காக-2
அதிகாரம் வல்லமை இருந்துமே
அமைதி காத்தீர் எனக்காக-2
3.தலையில் குட்டினான் எனக்காக
முகத்தில் துப்பினான் எனக்காக-2
கன்னத்தில் அறைந்தான் எனக்காக
கோலாலே அடித்தான் எனக்காக-2
En Devane Christian Song Lyrics in English
En thevane en jeevane
Ummaiye theduven -2
Enakkaga enakkaaga
Naan seitha paavaththin palanaaga -2
1.Kalvaari siluvai enakkaaga
Kaayangal Ovvondrum enakkaaga -2
Mulmudi adigal enakkaaga
Moondraam mani vethanai enakkaaga -2
2.Vaarinaal adiththan enakkaaga
Mugaththil thuppinaan enakkaaga -2
Kannaththil arainthaan enakkaaga
Kolale adiththan enakkaaga -2
3.Thalaiyil kuttinaan enakkaaga
Mugaththil thuppinaan enakkaaga -2
Kannaththil arainthaan enakkaaga
Kolaale adiththaan enakkaaga -2




Comments are off this post