Kalvari Siluvayai – Emima Song Lyrics
Kalvari Siluvayai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By. Emima, Praiselin Stephen
Kalvari Siluvayai Christian Song Lyrics in Tamil
கல்வாரி சிலுவையை சுமந்தீரே
கர்த்தாவே எனக்காக மரித்தீரே
உம் ஜீவன் எனக்காக கொடுத்தீரே
உம் இரத்தம் எனக்காக சிந்தினீரே -2
இயேசுவே இயேசுவே எனக்காக மரித்தீரே -2
உம் அன்பு என்மீது வைத்தீரே
உம் கிருபை அளவில்லாமல் கொடுத்தீரே
உமது சித்தம் செய்ய வைத்தீரே
உமது பிள்ளையாக மாற்றினீரே
இயேசுவே இயேசுவே எனக்காக மரித்தீரே -2
எனக்காய் ஜீவனையும் கொடுத்தீரே
உமது அன்பை நாளும் பாடிடுவேன்
உயிருள்ள வரை உம் நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே உம் தயவால் நடத்திடுமே
இயேசுவே இயேசுவே எனக்காக மரித்தீரே -2
கல்வாரி சிலுவையை சுமந்தீரே
கர்த்தாவே எனக்காக மரித்தீரே -2
உம் ஜீவன் எனக்காக கொடுத்தீரே
உம் இரத்தம் எனக்காக சிந்தினீரே -2
இயேசுவே இயேசுவே எனக்காக மரித்தீரே
தேவனே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை கழுவீனீரே
இயேசுவே இயேசுவே எனக்காக மீண்டும் வருவீரே..
Kalvari Siluvayai Christian Song Lyrics in English
Kalvari siluvaiyai sumantheere
Karththaave enakkaaga mariththeere
Um jeevan enakkaaga koduththeere
Um iraththam enakkaaga sintheere -2
Yeasuve yeasuve enakkaaga mariththeere -2
Um anpu en meethu vaiththeere
Um kiraubai alavillaamal koduththeere
Umathu siththam seiyya maatineere
Yeasuve yeasuve enakkaaga mariththeere -2
Enakkaai jeevanaiyum koduththeere
Umathu anpai naalum paadiduven
Uyirulla varai um naamam uyarththiduven
Yeasuve um thayavaal nadaththidume
Yeasuve yeasuve enakkaaga mariththeere -2
Kalvaari siluvaiyai sumantheere
Karththaave enakkaaga mariththeere -2
Um iraththathaal ennai kazhuvineere
Yeasuve yeasuve enakkaaga meendum varuveere




Comments are off this post