Velipaduthum Dheva – Bro.Lenin Anbu Song Lyrics
Velipaduthum Dheva Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By. Bro.Lenin Anbu
Velipaduthum Dheva Christian Song Lyrics in Tamil
வெளிப்படுத்தும் தேவா உம்
அன்பை நான் காணனும்
ஆழமும் அகலமும் உயரம்
இல்லா அன்பை நான் காணனும்
1.அழகானவர் ஏன் அந்தக்கேடு அடைந்தீர்
ஜீவ ஊற்று நீர் ஏன் தாகம் என்றீர்
இதில் மறைந்திருக்கும் அன்பை பார்க்கணும்
அதை புரிந்து கொண்டு நான் வாழனும்
ஆழமும் அகலமும் உயரம்
இல்லா அன்பை நான் காணனும்
2.கசை அடிகளை தாங்கி கொண்டீர்
நிந்தைகளை ஏற்று கொண்டீர்
உமிழ்ந்தார்கள் இகழ்ந்தார்கள் மௌனமா இருந்தீர்
இதில் மறைந்திருக்கும் அன்பை பார்க்கணும்
அதை புரிந்து கொண்டு நான் வாழனும்
ஆழமும் அகலமும் உயரம்
இல்லா அன்பை நான் காணனும்
3.கோரமான சிலுவையை
பாரத்தோடு சுமந்து சென்றீர்
குற்றம் இல்லா ரத்தத்தை எதற்கு சிந்தினீர்
இதில் மறைந்திருக்கும் அன்பை பார்க்கணும்
அதை புரிந்து கொண்டு நான் வாழனும்
ஆழமும் அகலமும் உயரம்
இல்லா அன்பை நான் காணனும்
Velipaduthum Dheva Christian Song Lyrics in English
Velipaduthum Deva um
Anpai naan kaananum
Aazhamum agalamum uyaram
Illaa anpai naan kaananum
1.Azhagaanavar ean antha kedu adaintheer
Jeeva ootru neer ean thaagam endreer
Ithil marainthirukkum anpai paarkkanum
Athai puarinthu kondu naan vaazhanum
Aazhamum agalamum uyaram
Illaa anpai naan kaananum
2.Kasai adaigalai thaangi kondeer
Ninthaigalai eatru kondeer
Umizhnthaargal igazhnthaargal mounamaa iruntheer
Ithil marainthirukkum anpai paarkkanum
Athai puarinthu kondu naan vaazhanum
Aazhamum agalamum uyaram
Illaa anpai naan kaananum
3.Koramaana siluvaiyai
Paaraththodu sumanthu sendreer
Kutram illaa raththathai etharku sinthineer
Ithil marainthirukkum anpai paarkkanum
Athai puarinthu kondu naan vaazhanum
Aazhamum agalamum uyaram
Illaa anpai naan kaananum



Comments are off this post