Hosanna – P.Emmanuel Paul Ebenezer Song Lyrics
Hosanna Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.Emmanuel Paul Ebenezer
Hosanna Christian Song Lyrics in Tamil
ஓசன்னா ஓசன்னாவே
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னாவே
ஓசன்னா ஓசன்னாவே
மகிமையின் ராஜனுக்கு ஓசன்னாவே
எங்கக் கொடி சிலுவைக் கொடி
அது எப்போதுமே வெற்றிக் கொடி
எங்க ராஜா இயேசு ராஜா
எப்போதுமே வெற்றி உண்டு
1.தேவாதி தேவனுக்கு ஓசன்னாவே
தேடி வந்த இயேசுவுக்கு ஓசன்னாவே
கர்த்தாதி கர்த்தருக்கு ஓசன்னாவே
காருண்ய தேவனுக்கு ஓசன்னாவே
2.உன்னதத்தின் தேவனுக்கு ஓசன்னாவே
மண்ணுலகின் ராஜனுக்கு ஓசன்னாவே
இம்மட்டும் காத்தவருக்கு ஓசன்னாவே
இம்மானுவேலனுக்கு ஓசன்னாவே
3.வாக்குமாறா தேவனுக்கு ஓசன்னாவே
வாழ்வளிக்க வந்தவருக்கு ஓசன்னாவே
இஸ்ரவேலின் ராஜனுக்கு ஓசன்னாவே
இயேசு ராஜாவுக்கு ஓசன்னாவே
Hosanna Christian Song Lyrics in English
Osanna Hosannave
Thaaveethin mainthanukku osannaavea
Osanna Hosannave
Magimaiyin raajanukku osannaavea
Enga kodi siluvai kodi
Athu eppothumea vetri kodi
Enga raaja yeasu raaja
Eppothumea vetri undu
1.Thevaathi thevanukku osannaavea
Thedi vantha yeasuvukku osannave
Karthathi karththarukku osannaavea
Karunya thevanukku osannaavea
2.Unnathaththin thevanukku osannaavea
Mannulagin rajanukku osannaavea
Immattum kaththavarukku osannaavea
Immanuvelarukku osannaavea
3.Vaakkumaara thevanukku osannaavea
Vaazhvalikka vanthavarukku osannaavea
Isravelin raajanukku osannaavea
Yeasu raajavukku osannaavea



Comments are off this post