Pithavuku Sthothiram Lyrics
Artist
Album
Pithavuku Sthothiram Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Pithavuku Sthothiram Christian Song Lyrics in Tamil
பிதாவுக்கு ஸ்தோத்திரம
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
பாவ பாரத்தினின்று
என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று
என்னைக் காத்திட்டார் – பிதா
1. சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்து விட்டாரே – பிதா
2. வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள்
காணச் செய்யுமே – பிதா
3. சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேன்
பொன் முகத்தையே
Comments are off this post