Aaraindhu Arinthavar – Dr. Paul Dhinakaran & Samuel Dhinakaran Song Lyrics
Aaraindhu Arinthavar Song Lyrics Song Lyrics in Tamil and English
Aaraindhu Arinthavar Song Lyrics Song Lyrics in Tamil
என்னை ஆராய்ந்து
அறிந்த தேவன் நீர்
என் நினைவுகளை
புரிந்த கர்த்தர் நீர் – 2
Chorus
நான் நடந்தாலும் படுத்தாலும்
என்னோடு நீர்
என் வழிகளெல்லாம்
அறிந்தவர் நீர் – 2
1. உம் ஆவிக்கு மறைவாய்
எங்கே போவேன்
உம் சமூகம் விட்டு
நான் எங்கு ஓடுவேன் – 2
2. என் தாயின் கர்ப்பத்தில்
காப்பாற்றினீர்
பிரமிக்கத்தக்கதாய்
உருவாக்கினீர் – 2
3. என் சிந்தனை அனைத்தையும்
அறிந்து கொள்வீர்
நித்திய வழியில் நடத்திடுவீர் – 2
Aaraindhu Arinthavar Song Lyrics in English
Ennai aaraindhu
arindha Devan neer
En ninaivugalai
purindha Karthar neer – 2
Chorus:
Naan nadandhaalum paduthaalum
ennodu neer
En vazhigalellaam
arindhavar neer – 2
1.Um aavikku maraivaai
enge poven
Um samugam vittu
naan engu oduven – 2
2.En thaayin karpathil
kaapaatrineer
Bramikkathakkadhaai
uruvaakkineer – 2
3.En sindhanai anaithaiyum
arindhu kolveer
Nithiya vazhiyil
nadathiduveer – 2



Comments are off this post