Aasai Aginen Lyrics
Artist
Album
Aasai Aginen Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Aasai Aginen Christian Song Lyrics in Tamil
ஆசையாகினேன் கோவே
உமக்கானந்த ஸ்தோத்திரம் தேவே
இயேசுக் கிறிஸ்து மாசத்துவத்து
இரட்சகா ஒரே தட்சகா
1. வேதா ஞானப் பர்த்தா என் தாதா நீயே
கர்த்தா மா தாரகம் நீ என்றே
பரமானந்த சச்சிதானந்தா
2. கானான் நாட்டுக் கரசே – உயர்
வான் நாட்டார் தொழும் சிரசே – நானாட்ட
முடன் தேடித் தேடி நாடி பதம்பாடி
3. வீணாய் காலம் கழித்தேன் – சற்றும்
தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத்தேடிச் சுமந்து
கருத்தே என்னைத் திருத்தே
4. வந்தனம் வந்தனம் யோவா!
நீ சந்ததம் சந்ததம் கா வா
விந்தையாய் உனைப் பணந்தேன்
சத்யவேதா இயேசு நாதா
Comments are off this post