Ajin.J.S – Um Varugaikkai Song Lyrics

Um Varugaikkai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Ajin.J.S, Pr.Joel Thomasraj

Um Varugaikkai Christian Song Lyrics in Tamil

உம் வருகைக்காய் நான் ஆயத்த மாகணுமே
உம் வருகைக்காய் என்னை ஆயத்த படுத்திடுமே (2)

1.சேனைகளின் கர்த்ததாவே பரிசுத்த ராஜனே (2)
உம் படைப்பு நான் ஐயா பரிசுத்த மாக்கும் ஐயா (2)

2.நல்லவர் வல்லவரே இரக்கமும் உள்ளவரே (2)
ஒருவிசை மனம் இரங்கி மன்னிப்பு தாருமையா-2

3.நாட்களும் பொல்லாதது காலத்தை பயன்படுத்தி (2)
உமக்காக வாழணுமே இன்னும் உம்மில் சேரணுமே-2

Um Varugaikkai Christian Song Lyrics in English

Um Varugaikkai naan aayaththa maaganume
Um varugaikkai ennai aayaththa paduththidume-2

1.Senaigalin karththave parisuththa raajane-2
Um padaippu naan aiya parisuththa maakkum aiya-2

2.Nallavar vallavare irakkamum ullavare-2
Oru visai manam irangi mannippu tharumaiyaa-2

3.Natgalum pollaathathu kaalaththai payanpaduththi-2
Umakkaga vaazhanume innum ummil seranume-2

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post