Alkadilil Payanam – Pr.Immanuel Song Lyrics
Alkadilil Payanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Pr.Immanuel
Alkadilil Payanam Christian Song Lyrics in Tamil
ஆழ்கடலில் பயணம் செய்தேன் இயேசய்யா
அந்த அலைகளாலே இழக்கப்பட்டேன் நானய்யா நடுகடலிலே தவிக்கிறேன்
ஆல்யில்லாமல் துடிக்கிறேன் உதவிடநீரே வாரும்மைய்யா என் இயேசய்யா – 2 -(ஆழ்கடலில்)
1.கண்ணை கட்டி காட்டுல விட்டதுபோல
பாதை தெரியாமல் நான் அலைகின்றேய்யா – 2
யாருமில்லைய்யா உதவிட யாருமில்லைய்யா
பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 – (ஆழ்கடலில்)
2.என்மண பாரங்கள் எல்லாமே இயேசுவே உம்மிடம் சொல்லி அழதேனய்யா -2
பாருமைய்யா நிலமைய்யா பாருமைய்யா
வாழ்ந்திட வழியை தாருமைய்யா நான் -2 – (ஆழ்கடலில்)
3.உம்மை நான் மறந்து போனதாலே
நெருக்கத்தில் சிக்கி தவிக்கின்றேனய்யா -2
இறங்குமைய்யா எனக்காய் இறங்குமைய்யா
உம்மை விட்ட வாழ முடியாதைய்யா நான் -2 – (ஆழ்கடலில்)
Alkadilil Payanam Christian Song Lyrics in English
Alkadil payanam seithen yesaiyya
Antha alaigalale izhakkappen naanaiyya nadukadalile thavikkiren
Alyillamal thudikkiren uthavida neere vaarumaiyya en yesaiyya – 2 – Alkadilil
1.Kannai katti kattula vittathu pola
Pathai theriyaamal naan alaigindrenyya – 2
Yaarumillaiyya uthavida yaarumillaiyya
Pathai katta ennai karai serkka – 2 – Alkadilil
2.Enmana parangal ellame yesuve ummidam solli azhathenaiyya – 2
Parumaiyya nilamaiyai parumaiyya
Vazhnthida vazhiyai tharumaiyya naan – 2 – Alkadilil
3.Ummai naan maranthu ponathale
Nerukkaththil sikki thavikkirenaiyya – 2
Irangumaiyya enakkaai irangumaiyya
Ummai vitta vazha mudiyathaiyya naan – 2 – Alkadilil
Comments are off this post