Aravanaikkum Karangal Song Lyrics
Aravanaikkum Karangal Aandavarin Karangal Avaniyil Maantharai Meetidum Yesu Vallavarin Tamil Christian Song Lyrics Sung By. S. Moses.
Aravanaikkum Karangal Christian Song in Tamil
அரவணைக்கும் கரங்கள்
ஆண்டவரின் கரங்கள் (2)
அவனியில் மாந்தரை மீட்டிடும்
இயேசு வல்லவரின் கரங்கள் (2)
1. அந்தகன் கண்களில்
ஒளியை தந்து உதவினார் -2
தீரா ரோகியின் குஷ்டத்தை
தேவன் இரங்கி நீக்கினார் -2
அற்புதம் அதிசயம் அனைவரும்
கூடி போற்றுவோம் -2
2. கானாவில் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார்
மீளா மரணம் தழுவிய
யவீரு மகளை உயிர்ப்பித்தார்
Aravanaikkum Karangal Christian Song in English
Aravanaikkum Karangal
Aandavarin Karangal (2)
Avaniyil Maantharai Meetidum
Yesu Vallavarin Karangal (2)
1. Anthakan Kangalin
Ozhiyai Thanthu Uthavinaar -2
Theeraa Rokiyin Kushtaththai
Devan Irangi Neekinaar -2
Arputham Athisayam Anaivarum
Koodi Potruvom -2
2. Kaanaavil Thanneerai
Thiratchai Rasamaai Maatrinaar
Meezhaa Maranam Thaluviya
Yaveeru Magalai Uyirppiththaar
Comments are off this post