Benny Lasar – Santhosham Santhosham Song Lyrics
Santhosham Santhosham Santhoshamey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Benny Lasar
Santhosham Santhosham Santhoshamey Christian Song Lyrics in Tamil
உலகில் சமாதானம் உண்டாகவே
உன்னதர் இயேசு மண்ணில் உதித்தர் -2
மானிடர் சந்தோசமாய் வாழ்ந்திடவே
மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார்-2
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறபிற்கும் சமாதானமே-2
வானதூதர் வாழ்த்தினார்கள் ஏசுபாலனை
சாஸ்திரிகள் சாஷ்டாங்கம் பணிந்துகொண்டார்கள்-2
ராஜாதி ராஜாவாக பிறந்த இயேசுவை நாமும்
வாழ்த்துவோம் Love You Jesus-2
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2
மாட்டுத்தொழுவம் Happy யாக மாரிவிட்டதே
நட்சத்திரம் Happy யாக வழிகாட்டிச்சே -2
நாமும் சந்தோசமாய் ஒன்றாய் கூடி
Gift ௧ள் கொடுத்து கொண்டடுவோம் -2
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2
அதிசயமானவர் ஏசு ராஜாவே
ஆலோசனைக் கர்த்தர் ஏசு ராஜாவே
வல்லமையுள்ள தெய்வம் இயேசு தெய்வமே
நித்திய பிதாவும்
சமாதானம் தருபவரும் இயேசு மட்டுமே
Happy Happy Happy Christmas
Jesus பிறந்தநாள் Happy Christmas
Santhosham Santhosham Santhoshamey Christian Song Lyrics in English
Ulakil samathanam undagave
Unnathar yesu mannil uthithar -2
Manidar santhoshamai vazhnthidave
Mannavan yesu mannil piranthar-2
Santhosham santhosham santhoshame
Ella pirapikkum samathaname-2
Vanathoothar vazhththinaargal yesu palanai
Sasthirigal sashtangam paninthu kondargal-2
Rajathi rajavaga pirantha yesuvai namum
Vazhthuvom Love You Jesus-2
Santhosham santhosham santhoshame
Ella pirappikkum samathaname -2
Mattu thozhuvam Happy-yaga mari vittathe
Natchathiram Happy-yaga vazhi kattiyachche-2
Namum santhoshamai ondrai koodi
Gift-gal koduthu kondaduvom – 2
Santhosham santhosham santhoshame
Ella pirapikkum samathaname-2
Athisayamanavar yesu rajave
Alosanai karthar yesu rajave
Vallamaiyulla theivam yesu theivame
Nithya pithavum
Samathanam tharupavarum yesu mattume
Happy Happy Happy Christmas
Jesus பிறந்தநாள் Happy Christmas
Comments are off this post