Beulah Felix – Puthithakuvar Song Lyrics

Puthithakuvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Promise Song 2025 Sung By.Beulah Felix

Puthithakuvar Christian Song Lyrics in Tamil

எனக்கு எல்லாமே புதிதாக்குமே
என் வாழ்க்கையில் புதிதாக்குமே -2

அற்புதங்கள் செய்யும் அதிசயங்கள் செய்யும்
நல்ல தேவனை நான் ஆராதிப்பேன்
இம்மட்டும் என்னை கொண்டு வந்தவரே
இனியும் என்னை நடத்திடுமே

எனக்கு எல்லாமே புதிதாக்குமே
என் வாழ்க்கையை புதிதாக்குமே

1.என் வாழ்க்கையில் எல்லாமே இழந்தாலும்
உம்மையே நான் என்றும் நம்பிடுவேன்
ரெட்டிப்பான நன்மைகளை தருபவரே
ஆசிர்வதித்தென்னை உயர்த்திடுமே

2.என்னை வழிமறிக்கும் எல்லா தடைககளையும்
உந்தன் கரம் ஒன்றே தகர்த்திடுமே
வாக்குத்தத்தங்கள் தந்தவரே
என்னை சுதந்தரிக்க செய்திடும்

Puthithakuvar Christian Song Lyrics in English

Enakku ellame puthithakkume
En vazhkkaiyil puthithakkume-2

Arputhangal seiyum athisayangal seiyum
Nalla devanai nan aarathipen
Immattum ennai kondu vanthavare
Iniyum ennai nadathidume

Enaku ellame puthithakkume
En valkaiyai puthithakkume

1.En valkaiyil ellame ilanthalum
Ummaiye nan endrum nambiduven
Retipana nanmaigalai tharubavare
Aasirvathithenai uyarthidume

2.Ennai Valimarikum Ella thadaikagalayum
Unthan Karam ondre thagarthidume
Vakkuthathangal thanthavare
Ennai Suthantharika Seithidume

Other Songs from Tamil Christian New Year Song 2025 Album

Comments are off this post