Prasanna Bazil – Pudhiya Aandu Song Lyrics

Pudhiya Aandu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2025 Sung By.Prasanna Bazil

Pudhiya Aandu Christian Song Lyrics in Tamil

புதிய ஆண்டு தந்துவிட்டார்
எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார்
கர்த்தர் தந்த வாக்குகளை
இந்த ஆண்டில் சுதந்தரிப்போம்-2

எதிராய் வந்த சத்துருக்கள்
இனியும் நம்மை தொடர்வதில்லை-2

இம்மட்டும் நம்மை நடத்தினவர்
என்றும் சோர்ந்து போவதில்லை
இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம்
என்றும் குறுகிப்போவதில்லை-2

1.வாய்க்கால் ஓரம் நடப்பட்டு
வருத்தம் இன்றி கனி கொடுப்போம்-2
வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள்
செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார் -2- இம்மட்டும்

2.வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்-2
ஏற்ற காலம் மழை பொழியும்
வறட்சி என்றும் வருவதில்லை -2- இம்மட்டும்

வாக்குதத்தங்களை அள்ளி கொடுப்பவர்
எப்போதும் நம்மோடு என்றும் இருப்பவர்
பாதம் தரையில் படாமல் தாங்குபவர்
நம்மை அவர் தோளில் தூக்கி சுமப்பவர்
பல சோதனைகள் நமக்கிருப்பதை
சாதனையாய் மாற்ற அவர் துடிக்க
நம் சாபம் முறிக்க
மண்ணில் பிறக்க
அவர் அவதரிக்க
நியூ வருடம் பிறக்க

3.எல்லாம் இழந்து தனிமையிலே
கண்ணீர் கடலில் அமிழ்ந்தாலும்-2
இழந்த அனைத்தும் திருப்பிக் கொள்வோம்
ஒன்றும் அதிலே குறையாதே -2- இம்மட்டும்

Pudhiya Aandu Christian Song Lyrics in English

Puthiya aandu thanthu vittar
Ellam puthithai matri vittar
Karthar thantha vakkugalai
Intha aandil suthantharippom – 2

Ethirai vantha sathurukkal
Iniyum nammai thodarvathillai – 2

Immattum nammai nadathinavar
Endrum sornthu povathillai
Iratchikka thudikkum karthar karam
Endrum kuruki povathillai – 2

1.Vaykkal oram nadappattu
Varutham indri kani koduppom – 2
Vergal ellam thanneerukkul
Seyvathellam vaykka seyvaar – 2 – Immattum

2.Valakkamal thalaiyakkuvar
Keelakkamal melakkuvar – 2
Eatra kalam mazhai pozhiyum
Varatchi endrum varuvathillai – 2 – Immattum

Vakkuthathangalai alli koduppavar
Eppothum nammodu endrum iruppavar
Patham tharaiyil padamal thangupavar
Nammai avar tholil thookki sumappavar
Pala sothanaigal namakkiruppathai
Sathanaiyai matra avar thudikka
Nam sapam murikka
Mannil pirakka
Avar avatharikka
New varudam pirakka

3.Ellam izhanthu thanimaiyile
Kanneer kadalil amizhnthalum – 2
Izhantha anaithum thiruppi kolvom
Ondrum athile kuraiyathe – 2 – Immattum

Other Songs from Tamil Christian New Year Song 2025 Album

Comments are off this post