Bishop Dr.Dhanaraj Rajiah – Arulin Oliyai Kandaar Song Lyrics
Arulin Oliyai Kandaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Bishop Dr.Dhanaraj Rajiah
Arulin Oliyai Kandaar Christian Song Lyrics in Tamil
அருளின் ஒளியைக் கண்டார்
அந்த ஆட்டுமேய்ப்பர் கூட்டமாக
1.தாவீதின் மகன் பிறந்த
செய்தியினை அறிந்தார்
சிந்தை மகிழ்ந்தேகினார்
தேடி ஓடி அலைந்தார்
பெத்லகேமின் பாலகனை
கண்டு மனமகிழ்ந்தார் – அருளின்
2.உலகத்தின் இரட்சகராய்
இயேசு பாலன் உதித்தார்
அந்த நல்ல செய்தியை
சுமந்து வழி நடந்தார்
இதயத்தில் மகிழ்ச்சி
நிரம்பிட துதித்தார் – அருளின்
3.அன்னை மரி மடியினில்
இயேசு பாலனைக் கண்டார்
கந்தை பொதிந்த நிலையில்
கர்த்தர் இயேசுவைக் கண்டார்
ஆனந்தம் அடைந்தவராய்
தேவனைத் துதித்தனரே – அருளின்
Arulin Oliyai Kandaar Christian Song Lyrics in English
Arulin Oliyai Kandaar
Antha aattu meyppar kootamaga
1.Thaveethin magan pirantha
Seithiyinai arinthar
Sinthai magizhntheginar
Thedi odi alainthar
Bethlahemin palaganai
Kandu mana magizhnthar – Arulin
2.Ulagaththin iratchagarai
Yesu palan uthithar
Antha nalla seithiyai
Sumanthu vazhi nadanthar
Ithayathil magizhchi
Nirampida thuthithar – Arulin
Comments are off this post