Chandrasekar – Yesu Rajan Pirandhare Song Lyrics

Yesu Rajan Pirandhare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Chandrasekar

Yesu Rajan Pirandhare Christian Song Lyrics in Tamil

இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் – 2
மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே
இரட்சிப்பை தந்தாரே

அல்லேலூயா பாடி
இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் – 2

அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர்
நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் – 2
நன்மை செய்பவர் நம்பிக்கையானவர்
உன்னை உயர்த்திடும் தேவன் அவர் – 2 – அல்லேலூயா

வல்லமையுள்ளவர் அவர் என்றென்றும் மாறாதவர்
நம்மோடு வாழ்பவர் அவர் இம்மானுவேலரே -2
கிருபையளிப்பவர் சமாதானம் தருபவர்
என்றும் மாறாத தேவன் அவர் – 2 – அல்லேலூயா

Yesu Rajan Pirandhare Christian Song Lyrics in English

Yesu rajan piranthare piranthare
Namakku pavaththai mannikka piranthar – 2
Manithanai meetgave meetpar vanthare
Iratchippai thanthare

Alleluya paadi
Yesu pirappai enni thuthithiduven – 2

Adhisayamanavar avar seyalgalil vallavar
Niththiya pitha avar niththam marathavar – 2
Nanmai seipavar nampikkaiyanavar
Unnai uyarththidum thevan avar – 2 – Alleluya

Vallamaiyullavar avar endrendrum marathavar
Nammodu vazhpavar avar immanuvelare – 2
Kirubaiyalippavar samathanam tharupavar
Endrum maratha thevan avar – 2 – Alleluya

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post