Dr. Jafi Isaac – Athisaya Paalan Song Lyrics
Athisaya Paalan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Jafi Isaac
Athisaya Paalan Christian Song Lyrics in Tamil
1.அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில்
தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்
சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ – 2
2.மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே – சின்ன……..
3.ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே – சின்ன………..
Athisaya paalan Christian Song Lyrics in English
1.Athisaya palan arputha rajan
Annai mariyin madiyil
Thoongidave azhagana geetham anantha raagam
Thalattu padiduven – Unnai
Paratti magizhnthiduven
Chinna malare thoongu
Chella malare thoongu Aaraariraariro – 2
2.Mannavan neere magipanum neere
Mannor pavam meetga vanthavare
Saronin roja, azhagana leeli
Ullaththin piriyam neere
En ithayaththin nesam neere – Chinna…
3.Jeevanum neere jeeviyam neere
Jeevan thanthu endrum aalpavare
Ellame neere ennalum neere
En yesu palagane
En yesu nayagane – Chinna……
Comments are off this post