Dr.Susan John Abraham – Ethenil Ulavina Devan Song Lyrics

Ethenil Ulavina Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Dr.Susan John Abraham

Ethenil Ulavina Devan Christian Song Lyrics in Tamil

ஏதேனில் உலாவின தேவன்
இன்று நம்மில் உலாவுகிறார் – 2
கிறிஸ்துவின் நாமமே வாழ்க
கிறிஸ்துவின் அரசு வருக – 2

இரட்சிப்பின் ஆடையை தந்து
நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் பெற்று – 2
ஆவியில் அபிஷேகம் தந்து
பரலோக பிரஜையாக நம்மை மாற்றுவார் – 2 – ஏதேனில்

பரலோகத்தின் மேன்மை நீரே
நமக்காக கிறிஸ்து பூவில் பிறந்தாரே
நாசரேத்தின் நன்மையையும் நீரே
இரட்சிக்க வந்தவரை போற்றி படுவோம் – 2 – ஏதேனில்

Ethenil Ulavina Devan Christian Song Lyrics in English

Ethenil Ulavina Devan
Indru nammil ulavukiraar – 2
Christhuvin namame vazhga
Christhuvin arasu varuga – 2

Iratchippin aadaiyai thanthu
Neethikku pizhaikka gnanasthaanam petru – 2
Aaviyil abishegam thanthu
Paraloga pirajaiyaaga namai matruvaar – 2 – Ethenil

Paralogaththin menmai neere
Namakkaga christhu poovil piranthare
Nasareththin nanmaiyum neere
Iratchikka vanthavarai potri paduvom – 2 – Ethenil

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post