Edenil Kalyanam – Deva Sagayam, Helen Dennisa Song Lyrics
Edenil Kalyanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Wedding Song Sung By. Deva Sagayam, Helen Dennisa
Edenil Kalyanam Christian Song Lyrics
கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம்…
யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு…
இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…
திருமணமத்தை நடத்தி வச்சாரு..2
அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2
இரு மனம் தான் ஒரு மனம்…
இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் ….
மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…
மனுஷியாக மாற்றி விட்டீரே..- 2.
இன்று மனைவியாக ஆக்கி விட்டீரே….உந்தன் மகிமைக்காக மாற்றி விட்டீரே…
மண்ணுக்குள் தான் ஜீவனே…மனுஷனுக்குள் தேவனே…
எனை ஆளும் இயேசு ராஜனே….
அனு தினமும் ஆண்டவரின் கரம் பிடித்து நடந்திடும் அனுக்கிரகம் தாரும் ஐயா..2.
உந்தன் அன்பின் ஆவி ஊற்றும் ஐயா…உந்தன் ஆவியாலே நிரப்பும் ஐயா….
உம் இரு கரம் தான் திருக்கரம்…
இணைஞ்சிருந்தா வல்ல கரம்…நீர் தானே எனக்கு நிரந்தரம் ….
Edenil Kalyanam Christian Song Lyrics in English
Kalyanamaam kalyanam Ethenil kalyanam…
Yehova thevan nadaththi vachchaaru avar El-Shadaiyai irunthu senjaru…
Iru manamaai iruntha emmai oru manamaai maatridave…
Thirumanaththai nadaththi vachchaaru – 2
Avar tham thiru karaththaal inaichchu vachchaaru thiriyeraaga irunthu senjaru -2
Iru manam thaan oru manam…
Inainjirunthaa naru manam… iyesu inaichchaa thaan thirumanam….
Mannaga iruntha ennai magimaiyaana karaththai kondu….
Manushiyaaga maatri vitteere – 2
Intru manaiviyaaga aakki vitteere…
Unthan magimaikkaga mattri vitteere….
Mannukkul thaan jeevane… Manushanukkul Thevane….
Anuthinamum aandavarin karam pidithu nadathidum anukkiragam thaarum iyaa -2
Unthan anpin aavi oottrum iyaa… Unthan aaviyaale nirappum iyaa…
Um iru karam thaan thirukkaram….
Inaijirunthaa valla karam… neer thaane enakku nirantharam….
Comments are off this post