Pr. Vyasar S. Lawrence – Manam Engum Nirainthirukkum Song Lyrics

Manam Engum Nirainthirukkum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Wedding Song Sung By. Pr. Vyasar S Lawrence

Manam Engum Nirainthirukkum Christian Song Lyrics in Tamil

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்-2

இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
தூதர் பாடி மகிழ – 2
விண்ணோர்கள் பண்பாட
மண்ணோர்கள் கொண்டாட
என்றென்றும் மண்ணில் சமாதானமே-2

1.கடல் மீது மழையானேன்
கானகத்தில் நிலவானேன் – மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே

2.நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் – அனலின்றி
தணலானேன் விழிகளின்றி இமையானேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே

Manam Engum Nirainthirukkum Christian Song Lyrics in English

En manamenkum nirainthirukkum
En sinthaiyile urainthirukkum
Iyesuve andavar iyesuve andavar-2

Idaiyar koodi vara arinjar thedi vara
Thoothar paadi magila
Vinnorkal Panpata
Mannorkal kontata
Enrendrum mannil samathaname-2

1.Kadal meethu mazhaiyanen
Kanakathil nilavanen – meettatha
Veenaiyanen eluthaatha kaviyanen
Sumakka mudiya soga sumaigal
Vilakkum vazhi ennavendru nan thedave
Sonnalum maraathu sollamal aarathu
Pollatha maanthar seyal marave

2. Niramilla malaranen
Inippilla thenanen – analindri
Thanalanen vilikalindri imaiyanen
Puthumai manitham puthiya ulagam
Vidiyum endru nin paatham naan paadave
Vinmeengal vin thoothar
Vin paadalkal paada ennalum
Nam vazhvil kondattame

Other Songs from Tamil Christian Wedding Song Album

Comments are off this post