Maria Ramesh – Ethenile Song Lyrics
Ethenile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Wedding Song Sung By.Maria Ramesh
Ethenile Christian Song Lyrics in Tamil
ஏதேனிலே மணம் வீசுதே – 2
இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதே
எலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே-2
கோடான கோடி தூதர்கள் முன்னே
தேவாதி தேவன் ஆசீர்வதிக்க (2)
ஆதாமும் ஏவாளும் ஒன்றிணைந்தனரே,
அதுபோல இதுவும் தேவ ஏற்பாடே
சந்தோஷம் எங்கும் பொங்குதே
ஒரு குடும்பம் உருவாகுதே
அருணோதயம் போலவே
புது விடியல் உதயமாகுதே
பரிசுத்த சந்ததியை உருவாக்கிட
பூமியில் அதையே பிரதானமாக்கிட
இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு காட்டிட
சுகத்திலும் சுகவீனத்திலும் நேசமாயிருந்திட
இணைக்கப்பட்ட வாழ்வை இனிமையாக்கிக் கொண்டு – 2
பிரியாதிருக்கும்படி… உடன்படிக்கை செய்யுங்கள் – 2
கிறிஸ்துவும் சபையும் இருப்பதைப்போல
கணவனும் மனைவியும் இருக்க வேண்டுமே
இருவராய் அல்ல ஒரே மாம்சமாய்
வேதத்தின் கருத்திலே இசைய வேண்டுமே
அன்பிலே கனவன் கீழ்ப்படிதலில் மனைவி – 2
நிலைத்திருந்தாலே… சுவிசேஷ மணம் பரவுமே… – 2
Ethenile Christian Song Lyrics in English
Ethenile manam veesuthe-2
Iru manangal inaikindra manam veesuthe
Elumpum mannum karam serkkuthe
Kodana kodi thoothargal munne
Thevathi thevan aaseervathikka-2
Athamum evalum ondrinainthanare
Athu pola ithuvum theva erpade
Santhosham engum ponguthe
Oru kudumpam uruvaguthe
Arunothayam polave
Puthu vidiyal uthayamaguthe
Parisutha santhathiyai uruvakkida
Boomiyil athaiye pirathanamakkida
Inpathilum thunpathilum anpu kattida
Sugathilum suga veenathilum nesamayirunthida
Inaikkapatta vazhvai inimaiyakki kondu-2
Piriyathirukkum padi.. udanpadikkai seiyungal-2
Kiristhuvum sapaiyum iruppathai pola
Kanavanum manaiviyum irukka vendume
Iruvarai alla ore mamsamai
Vethathin karuthile isaiya vendume
Anpile kanavan keezhpadithalil manaivi -2
Nilaithirunthale.. Suvisesha manam paravume-2
Comments are off this post