El Shaddai – Jijo C. John Song Lyrics

El Shaddai Song Lyrics in Tamil and English

El Shaddai Song Lyrics in Tamil

El Shaddai! சர்வ வல்லவர்
El Shaddai! போதுமானவர் (×2)
ஆராதனை! ஆராதனை!
சர்வ வல்லவர் ஆராதனை!
ஆராதனை! ஆராதனை!
பரம தகப்பனே ஆராதனை (×2)

Chorus
Yahweh என்னோடிருக்கின்ற
தேவன் தாங்குவார்
கைவிட மாட்டார்!
El Roi என்னை காண்கின்ற தேவன்
காத்திடுவார் விலக மாட்டார்

1.அசாத்யத்தை
சாத்தியமாக்குபவர்!
கன்மலையை நீரூற்றாய் மாற்றுபவர்!
நினைவுகளை உண்மையுடன் அறிந்தவர்!
தலைமுறை தலைமுறையாய் ஆள்பவர்!

மாசற்ற பரிசுத்தர்!
உமக்கே ஆராதனை!
உமக்கே ஆராதனை!

2.என் முன் தடைகளை
அகற்றுபவர்
வறண்ட நிலத்தை
செழிப்பாக்குபவர்!
காணாமல் போனதை மீட்பவர்
தோல்விகளை ஜெயமாக
மாற்றுபவர்!

மாறாத பரிசுத்தர்!
உமக்கே நன்றி! ஐயா
உமக்கே நன்றி! ஐயா

El Shaddai Song Lyrics in English

El Shaddai! Sarva vallavar
El Shaddai! Pothumavar
Aaradhanai! Aaradhanai!
Sarva vallavar
Aaradhanai! Aaradhanai! Aaradhanai!
Param thagappane Aaradhanai

Chorus:
Yahweh ennodu irukkindra Devan
Thaanguvaar, kaividha maattaar!
El Roi ennai kaankindra Devan kaaththiduvaar, vilaga maattaar!

1.Asadhyathai
saaththiyamaakka varar!
Kanmalaiyai neeruttraai maatrupavar!
Ninaivugalai unmaiyudan arindhavar!
Thalaimurai thalaimuraiaa aalpavar!

Maasatra Parisuthar!
Umakke Aaradhanai!
Umakke Aaradhanai!

2.En mun thadaigalai akatrupavar
Varanda nilaththai sezhippaakkuvar!
Kaanamal ponaadhai meetpavar
Tholvaigalai jeyamaaga maatrupavar!

Maaradha Parisuthar!
Umakke nandri! Ayiaa
Umakke nandri! Aiyaa

Other Songs from No Information Album

Comments are off this post