Ellaam Enakaagave Song Lyrics

Ellaam Enakaagave Aindhu Gaayangalin Anbai Paarpomaa Song Lyrics in Tamil and English From Tamil Good Friday Song Sung By. Samuel Ravi Prasad.

Ellaam Enakaagave Christian Song Lyrics in Tamil

ஐந்து காயங்களின் அன்பை பார்ப்போமா
அது எத்தனை முறை நினைத்தாலும் மனம் அதிருமே

மௌனமாய் எல்லாவற்றையும் சகித்தவர் … சகித்தவர்
தன்னையே பலியாக தானே தாண்டவர் … தாண்டவர்
அவர் இயேசு அவர் இயேசு நம் இயேசு
அவர் இயேசு அவர் இயேசு நம் இயேசு
சொன்னதை செய்து முடித்தவரே
சிலுவையை சுகமாய் சுமந்தவரே

எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர் ; எனக்காய் நீர் பலியானீர்
எனக்காய் நீர் முள்முடி ஏற்றீர் ; எனக்காய் நீர் மரித்தீர்

எனக்காகாவே எனக்காகவே எனக்காகவே …
எனக்காகவே எல்லாம் எனக்காகவே

என் பாவங்களுக்காய் … என் நோய்களுக்காய் …
என் சாபங்களுக்காய் … என் மீறுதலுக்காய் …

அழகு முகத்தை கிடைக்க நீர் கொடுத்தவர் … கொடுத்தவர்
கைகளும் கால்களிலும் ஆணியை ஏற்றவர் … ஏற்றவர்
கள்ளத்தனத்தை அறியாதவர் கல்லறைக்கு பட்டவர்
உம் அன்பிற்கு நிகரில்லையே
அந்த அன்பிற்கு இணையில்லையே

எனக்காகவே … எனக்காகவே … எனக்காகவே …
எனக்காகவே எல்லாம் எனக்காகவே

என் பாவங்களுக்காய் … என் நோய்களுக்காய் …
என் சாபங்களுக்காய் … என் மீறுதலுக்காய் …

எனக்காகவே எனக்காகவே …
எனக்காகவே …
எனக்காகவே எல்லாம் எனக்காகவே

Ellaam Enakaagave Christian Song Lyrics in English

Aindhu Gaayangalin Anbai Paarpomaa
Adhu Ethanai Murai Ninaithaalum Manam Adhirumae

Mounamaai Ellavatraiyum Sagithavar… Sagithavar
Thannaiyae Baliyaaga Thaane Thandavar… Thandavar
Avar Yesu Avar Yesu Nam Yesu
Avar Yesu Avar Yesu Nam Yesu
Sonnadhai Seidhu Mudithavarae
Siluvayai Sugamaai Sumandhavarae

Enakaai Neer Rattham Sindhineer; Enakaai Neer Baliyaaneer
Enakaai Neer Mulmudi Yetreer; Enakaai Neer Maritheer

Enakaagaave Enakaagavae Enakaagave …
Enakaagave Ellaam Enakaagave

En Paavangaulkkaai … En Noigalukaai …
En Saabangalukkai … En Meerudalukaai …

Azhagu Mugathai Sidaikka Neer Koduthavar… Koduthavar
Kaigalum Kaalgalilum Aaniyai Yetravar… Yetravar
Kallathanathai Ariyaadhavar Kallaraakka Pattavar
Um Anbirukku Nigarillayae
Andha Anbirukku Inayillaye

Enakaagave … Enakaagave … Enakaagave…
Enakaagave Ellaam Enakaagave

En Paavangalukkai … En Noigalukaai …
En Saabangalukkai … En Meerudalukaai …

Enakaagave Enakaagave …
Enakaagave…
Enakaagave Ellaam Enakaagave

Other Songs from Good Friday Song Album

Comments are off this post