John Abraham – En Alukural Ketkuthoe Song Lyrics
En Alukural Ketkuthoe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. John Abraham
En Alukural Ketkuthoe Christian Song Lyrics in Tamil
என் அழுகுரல் கேட்குதோ
என் இதயமே என் தேவனே -2
1.வியாதியின் வேளையிலே
வேதனை வாட்டியதே
சோதனை நாட்களிலே
சோகங்கள் சூழ்திட்டதே
ஒரு விசை என்னை கண்ணோக்கி பாரும்
என் கண்களின் கண்ணீர் துடைத்திட வாரும்
இதயத்தை தருகின்றேன்
2.உம் முகம் பார்த்திடவே
கண்களும் தேடிடுதே
உம் மார்பில் சாய்ந்திடவே
என்றென்றும் ஏங்கிடுதே
கிருபையின் கரங்கள் என் கரைகளை நீங்கும்
கனியுள்ள இதயம் என் கவலைகள் போகும்
நீர் தானே உண்மை தெய்வம்
3.கல்வாரி சிலுவையிலே
எனக்காக நீர் மரித்தீர்
உம்மோடு சேர்ந்திடவே
எனக்காக நீர் உயிர்த்தீர்
இனி ஒரு வாழ்வு
எனக்கென்று இருந்தால்
உமக்காக வாழ்வேன்
என் உயிருள்ள நாள் வரை
என்னை நான் சமர்ப்பிக்கின்றேன்
En Alukural Ketkuthoe Christian Song Lyrics in English
En alukural ketkudho
En idhayamae en devanae -2
Viyathiyin velaiyile
Vedhanai vaatiyathe
Sothanai natkalile
Sogangal sulthitathe
Oru visai ennai kannokki parum
En kangalin kanneer thudaithida vaarum
Idhayathai tharukindren
Um mugam paarthidave
Kangalum thediduthe
Um marbil saainthidave
Endrendrum eankidothe
Kirubaiyin karangal en karaigalai neekum
Kaniyulla idhayam en kavalaigal pokum
Neer thane unmai deivam
3.Kalvari siluvaiyile
Enakaga neer maritheer
Ummodu sernthidave
Enakaga neer uyirtheer
Ini oru valvu
Enakendru irunthaal
Umakaga vaalven
En uyirulla naal varai
Ennai naan samarppikkindren
Comments are off this post