En Anbae

En Anbae – English Version

En Anbae… En Anbae…
En Anbae… En Anbae… – 4

1. Undhan Maha Parisutha Sthalathail
Naan Ummai Paarkanum
Undhan Mugathai Paarthu
Naan Ummai Rasikanum – 2

2. Paaviyai Pola Thoorathil Nintru
Paarthida Virumbavillai
Pillaiyai Pola Ummidam Vanthu
Pesida Virumbukiren – 2 – En Anbae…

3. Maganaai Vanthu Madiyil Thavazhnthu
Nesam Pakirnthiduven
Mutthangal Thanthu Paasathai Kaati
Paravasam Adainthiduven – 2 – En Anbae…

En Anbae – Tamil Version

என் அன்பே… என் அன்பே…
என் அன்பே… என் அன்பே… – 4

1. உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மை பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும் – 2

2.  பாவியை போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையை போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன் – 2 – என் அன்பே…

3.  மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன் – 2 – என் அன்பே…

Keyboard Chords for En Anbae

Other Songs from Neerae Vol 3 Album

Comments are off this post