Ida Princy – Bethalagaem Ooruthanile Song Lyrics
Bethalagaem Ooruthanile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Ida Princy
Bethalagaem Ooruthanile Christian Song Lyrics in Tamil
பெத்தலகேம் ஊர்தனிலே
மாட்டுத்தொழுவத்திலே
பாலன் இயேசு பிறந்தாச்சு
நம் பாவம் போக்க வந்தாச்சு
கொண்டாடுவோம் -2 நாம் கொண்டாடுவோம்
பாலன் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
ஆதியில வார்த்தையாய் இருந்தவரு
மாம்சமாய் பூமிக்கு வந்தாரு
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
ஏசாயா வாக்குப்படி
மீட்ப்பராய் வந்தாரு – கொண்டாடுவோம்…
வானத்தில நற்செய்தி அறிவித்திட
வானதூதர் வாழ்த்தி கானம் பாடிட
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்
யாக்கோபில் ஓர் வெள்ளியாய்
மன்னன் இன்று பிறந்தாரே – கொண்டாடுவோம்…
ஊரெல்லாம் மேள சத்தம்
தொழுவத்திலே Baby சத்தம்
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
இம்மாணுவேலனாய்
இம்மண்ணில் பிறந்தரே
Bethalagaem Ooruthanile Christian Song Lyrics in English
Bethalagaem Ooruthanile
Mattu thozhuvaththile
Palan yesu piranthachchu
Nam pavam pokka vanthachchu
Kondaduvom – 2 Nam kondaduvom
Palan yesu pirantha nalai kondaduvom
Athiyile varththaiyai irunthavaru
Mamsamai boomikku vantharu
Thamtharigida 3 Thagidathom
Easaya vakku padi
Meetpparai vantharu – Kondaduvom
Vanaththile narseithi ariviththida
Vana thoothar vazhththi kanam padida
Thamtharigida 3 Thagidathom
Yakkopil orr velliyai
Mannan indru piranthare – Kondaduvom
Oorellam mela saththam
Thozhuvaththile baby saththam
Thamtharigida 3 Thagidathom
Immanuvelanai
Immannil piranthare
Comments are off this post