Jacob Gnanadoss – Kaatukulae Paatu Satham Song Lyrics

Kaatukulae Paatu Satham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Jacob Gnanadoss

Kaatukulae Paatu Satham Christian Song Lyrics in Tamil

காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே
இயேசு பிறந்தார் பிறந்தாரென்று
தூதர் பாடிட வானம் மகிழுதே

தாவீதின் ஊரில் தொழுவிலே
தரணியை மீட்கவே
தாழ்மையின் ரூபமாய் மனுவாய்
இரட்சகர் பிறந்தார்

1.வானத்திலே கேட்ட அந்த பாட்டு
வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு
வானதூதர் பாடியதைக் கேட்டு
விரைந்தாரே மந்தையினை விட்டு

2.நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
தீர்க்கன் உரைத்தானே அன்று
திருப்பாலன் பிறந்தாரே இன்று

3.இம்மானுவேலன் பிறந்தார்
ஜெயமனுவேலன் பிறந்தார்
பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள்
புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.

Kaatukulae Paatu Satham Christian Song Lyrics in English

Kattukulle pattu saththam ketkuthe
Kaana meyppar kottam magizhnthaduthe
Yesu piranthaar pirantharendru
Thoothar padida vanam magizhuthe

Thaaveethin ooril thozhuvile
Tharaniyai meetgave
Thaazhmaiyin roopamai manuvaai
Iratchagar pirantharendru

1.Vanaththile ketta antha pattu
Vazhvinaiye matrum puthupattu
Vana thoothar padiyathai kettu
Virainthare manthaiyinai vittu

2.Namakkoru palagan piranthar
Namakkoru kumaran kodukkappattar
Theerkkan uraiththane andru
Thiruppalan piranthare indru

3.Immanuvelan piranthar
Jayamanuvelan piranthar
Parengum ichcheithi koorungal
Purappattu selvom varungal

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post