Jebam Seithu Naadinaen Song Lyrics
Jebam Seithu Naadinaen En Yesuvae Maatrum Yenanadhai Tamil Christian Song Lyrics Praarthanaikaaga Vol 2 Sung By. Anne Solomon.
Jebam Seithu Naadinaen Christian Song in Tamil
ஜெபம் செய்து நாடினேன் என் இயேசுவை
மாற்றும் எண்ணானதை இவ்வேளையில்
சுகம் தாரும் பெலன் தாரும் இரட்சகா
உயிர்த்தெழுந்த உன்னதரே வாருமே
இரட்சகா உம் பாதம் வந்து
நாளும் உம்மை தேடுவேன்
1. அதிகாலை முதல் மாலை வரை நான் காத்திருப்பேன்
வரம் கேட்டு துதி பாடுவேன்
துணை இல்லா மனதோடு வந்தேன் நான் உம்மிடம்
கேளுமே என் ஜெபம் கேளுமே
எழுப்பும் என்னை உயர்த்தும் என்னை
மாற்றம் செய்யும் தேவனே என்னை
அதிசயம் செய்ய அற்புதம் செய்ய
நீர் எந்தன் தஞ்சம் ஆனவர்
2. மனதுருகி கரம் உயர்த்தி
அர்ப்பணம் நான் செய்கிறேன்
சுயமிழக்க தயை வேண்டுமே
விந்தையான என் வாழ்வை சமர்ப்பித்தேன் ராஜா,
மாற்றுமே என் வாழ்வை மாற்றுமே
கழுவும் என்னை நடத்தும் என்னை,
இளைபாற இடம் தாரும்
தரிசனம் தாரும் வல்லமை தாரும்,
நீரே எந்தன் இயேசுவானவர்
Jebam Seithu Naadinaen Christian Song in English
Jebam Seithu Naadinaen En Yesuvae
Maatrum Yenanadhai Evalaiyil
Sugam Tharum Belan Ratchaga
Uyirthezundha Undharae Vaarumae
Retchaga Um Paadham Vanthu
Naalum Umai Theduvaen
1. Adhigalai Muthal Maalai Varai Naan Kaathirupen
Varam Ketu Thuthi Paaduvaen
Thunai Illa Manathodu Vandhaen Naan Umidam
Kelumae En Jebam Kelumae
Ezupum Ennai Uyarthum Ennai
Maatrum Seyum Devanae Ennai
Adhisayam Seiya Arthupam Seiya
Neer Endhan Thanjam Aanavar
2. Manadhurugi Karam Uyarthi
Arpanam Naan Seigiren,
Suyamizaka Thaiyai Vendumae
Vindhayana En Vaaz Vai Samarpithen Raja,
Maatrumae En Vaazai Maatrumae
Kazuvum Ennai Nadathum Ennai,
Elaipaara Idam Tharum
Tharisanam Thaarum Vallamai Thaarum,
Neer Endhan Yesuvanavar
Comments are off this post