Joan – Vaarthaiyae Song Lyrics
Vaarthaiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Joan,Jane
Vaarthaiyae Christian Song Lyrics in Tamil
வார்த்தையே
மாம்சமாய் மாறினதே
இன்றைக்கும்
என் மனம் துள்ளிடுதே
விண்ணை விட்டு
மண்ணில் வந்த
பாலகனாய் பிறந்தாரே
ஆராரோ பாடிடுவேன்
நம்மில் வந்த மீட்பர்
அவரல்லவோ
நம்மையுமே மீட்டாரே
நம்மில் வந்த
சமாதான பிரபு அவரல்லவோ
உள்ளத்தினில் பேரின்பமே
காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் – வார்த்தையே
1.மேலான உந்தன் அன்பு
தாழ்மையின் ரூபம் ஏற்று
கீழே வந்தது
உன்னதங்களில் மகிமையே
மனுஷர் மேல் பிரியமே
புவிதனிலே ஆனந்தமே
குறைவேதுமே இங்கு இல்லையே
எந்தன் பாவம் சுமந்து தீர்த்தீரே
ஒரு நாளும் மறவேனே
காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் – வார்த்தையே
2.நல் மீட்பர் நம்முடனே
பாவங்கள் நீக்க வந்த
தேவ மைந்தனே
சமாதானமே நீர்
ஈந்தீரே
மகிமைக்கு பாத்திரரே
நன்மைகளால் என்னை சூழ்ந்தீர
மாட்சிமை நிறைந்தவரே
எந்த நாளும் உமக்காய் வாழுவேன்
சிறிதேனும் தவறேனே
காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் – வார்த்தையே
Vaarthaiyae Christian Song Lyrics in English
Varthaiye
Mamsamai marinathe
Indraikkum
En manam thulliduthe
Vinnai vittu
Mannil vantha
Palanagaipiranthare
Aararo padiduven
Nammil vantha meetpar
Avarallavo
Nammaiyume meettare
Nammil vantha
Samathana piraphu avarallavo
Ullaththinil perinpame
Kalamellam avar
Thuthigal solliduven – Varthaiye
1.Melana unthan anpu
Thazhmaiyin roopam eatru
Keezha vanthathu
Unnathangalil magimaiye
Manushar mel piriyame
Puvithanile ananthame
Kuraivethume ingu illaiye
Enthan pavam sumanthu theertheere
Oru nalum maravene
Kalamellam avar
Thuthigal solliduven – Varthaiye
2.Nal meetpar nammudane
Pavangal neekka vantha
Deva mainthane
Samathaname neer
Entheere
Magimaikku paththirare
Nanmaigalaal ennai soozhntheer
Matchimai nirainthavare
Entha nalum umakkai vazhuven
Sirithenum thavarene
Kalamellam avar
Thuthigal solliduven – Varthaiye
Comments are off this post