Karthar Avaniyil – Pricilla Prabhu Song Lyrics

Karthar Avaniyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Pricilla Prabhu

Karthar Avaniyil Christian Song Lyrics in Tamil

கர்த்தர் அவனியில் கன்னி மரியம்மை
கர்ப்பத்தில் உதித்தார் -2
கண்ணியமாக சேரூபீனாதியர்
துதித்து ரீ… -2
உன்னித வாத்தியங்கள் ஒலித்து ஆர்ப்பரித்தார்
கர்த்தர் அவனியில் கன்னி மரியம்மை
கர்ப்பத்தில் உதித்தார்

1)முன்னில பெத்தலகேம் தன்னில் தீர்க்கதரிசி
கன்னியோர் குமாரனை சன்னியமாவாளென்ற -2
தன்னியரென்று தூதன் பண்ணியே யோசேப்புக்கு ரீ… -2
இன்னினி இவர்க்கேசு என்னினி பேரிடென

2)மேவியருள் பரிசுத்தாவி இரங்கி இந்த
பூவில் இம்மானுவேலாய்
பாவிகளை மீட்டு -2
ஆவி பொருளும் நித்ய ஜீவியம் தந்தெமுள ரீ… -2
கோவிலிலிருந்துய்ய தாவீதின் குமாரனாய்

3)சிந்தை மகிழ்ந்தாபிராம் முந்தை குல ஜோதியாய்
சந்தை மானிடவாட்டு மந்தை மேய்ப்பனான -2
எந்தை எளிமைக் கொண்டு
நிந்தை கவணை மீது ரீ… -2
கந்தை துணி பொதிந்து விந்தை மாட்டுக் கொட்டிலில்

கண்ணியமாக சேரூபீனாதியர்
துதித்து ரீ… -2
உன்னித வாத்தியங்கள் ஒலித்து ஆர்ப்பரித்தார்

Karthar Avaniyil Christian Song Lyrics in English

Karthar avaniyil Kanni mariyammai
Karppaththil uthiththaar -2
Kanniyamaga serupeenathiyar
Thuthiththu ree -2
Unnatha vaththiyangal oliththu aarpparithtaar
Karthar avaniyil Kanni mariyammai
Karppaththil uthiththaar

1.Munnila beththlahem thannil theerkkatharisi
Kanniyor kumaranai sanniyamavalendra -2
Thanniyarendru thoothan panniye yoseppukku ree -2
Innini ivarkkesu ennini peridena

2.Meviyarul parisuththaavi irangi intha
Poovil immaanuvelaai
Pavigalai meettu -2
Aavi porulum nithya jeeviyam thanthemula ree -2
Kovililirunthuyya thaaveethin kumaranaai

3.Sinthai magizhnthaapiram munthai kula jothiyaai
Santhai maanidavaattu manthai meyppanaana -2
Enthai elimai kondu
Ninthai kavanai meethu ree -2
Kanthai thuni pothinthu vinthai maattu kottilil

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post