Kirubai Melaanathe Lyrics
Kirubai Melaanathe – English Version
Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe – 2
1. Jeevanai Paarkilum Um Kirubai Melaanathe
En Vazhkaiyai Paarkilum Um Kirubai Melaanathe – 2
2. Pokilum Varathilum Ennai Kaathathu Kirubaiyea
Kaalkal Idaraamal Ennai Kaathathu Um Kirubaiye – 2
3. Belaveena Nerangalil Um Kirubai En Balanaanathe
Sorvuttra Velaikalil Um Kirubai Enai Thaankitrea – 2
4. Kastathin Nerangalil Um Kirubai Enai Kaathathe
Kanneerin Mathiyilum Um Kirubai Enai Thetruthe – 2
Kirubai Melaanathe – Tamil Version
கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே – 2
1. ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
என் வாழ்க்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே – 2
2. போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னை காத்தது உம் கிருபையே – 2
3. பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை என்னை தாங்கிற்றே – 2
4. கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை என்னை தேற்றுதே – 2
Keyboard Chords for Kirubai Melaanathe
Comments are off this post